பொருட்களை கொள்வனவு செய்வது பற்றிய தகவல்கள்
-
முதன் முறையாக Hi2World இணையத்தளத்தில் பொருட்களை கொள்வனவு செய்யபவர்கள் முதலில் கணக்கு ஒன்றினை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
-
கணக்கு உருவாக்கும் முறை கீழே தரப்பட்டுள்ளது.
-
பொருட்களை கொள்வனவு செய்யும்போதோ அல்லது கணக்கினை உருவாக்கும்போதோ இடர்பாடுகளை எதிர்நோக்கின் எம்மை தொடர்புகொள்ளவும்.
தொடர்புகளுக்கு:
Hotline : 0094 214 381 881
Overseas : 0041 7792 11154 (Swiss)
Mobile : 0094 76 52 56 688 (WhatsApp, Viber)
e-Mail : support@hi2world.com
படங்களுடனான விளக்கம்



















வீடியோ விளக்கம்