|
|
|
எங்கள் ஹாய் 2 வேள்டில் பாவனையாளர்களின் பாதுகாப்பினையே எமது ஹாய் 2 வேள்ட்
முக்கியமாக கவனத்தில் கொண்டுள்ளது. பாவனையாளர்களாகியா நீங்கள் செய்ய
வேண்டிய முதற் கடமை உங்கள் சொந்த விபரங்களை யாருக்கும் பகிர்ந்துகொள்ளாமல்
அனைவருடனும் கலந்துரையாடலாம். இதுவே உங்கள் தவறான நபர்களிடம் இருந்து
காக்கும் ஆயுதம் ஆகும். |
|
|
|
இணையத்தளத்தில் வரும் உங்கள் நண்பர்களை இலகுவாக நம்ப வேண்டாம்.
இணையத்தளங்களில் யாரும் உண்மை பேசுவதில்லை. அவர்கள் உங்களின் தகவல்களை பெற
பல பொய்களை சொல்லி உங்களை இலகுவாக ஏமாற்றுவார்கள். அதற்காக நீங்களே
அவதானமாக இருக்கவேண்டும். |
|
|
| இணைய அரட்டையில் சந்திந்து பழகிய ஒருவரை இலகுவில் சந்திக்க விரும்ப
வேண்டாம். அவ்வாறு அந்த நபர் உங்களுக்கு சரியாகத் தென்பட்டாலும்,
அவர்கள் உங்களை சந்திப்பதற்காகவே நல்வர்களாக நடித்து உங்களை நம்ப வைத்து
அவர்கள் நல்லவர்கள் என்று நீங்களாவே சந்திக்க விரும்பும்படி செய்வார்கள். |
|
|
|
இருந்தும் நீங்கள் அந்த நபரை சந்திக்க விரும்பினால், உங்களுடைய
பாதுகாப்புக்காக உங்கள் பெற்றோர் அல்லது பாதுகாலவலர் அல்லது நண்பர்கள்
யாரையாவது உங்களோ கூட்டிச்செல்லுங்கள். அவ்வாறு இல்லாவிடின் அவர்களிடம்
உங்கள் சந்திப்பு பற்றி தெரிவித்து விட்டுச் செல்லுங்கள். இல்லைnயின்
அவர்களை முதன் முதலில் சந்திக்கும் போது பொது இடங்களில் பகல் நேரங்களில்
சந்தியுங்கள். |
|
|
|
ஒருபோதும் உங்களுடைய விலாசம்,தொலைபேசி எண் ஆகிய உங்களுடைய தனிப்பட்ட எந்த
விபரங்களையும் யாருக்கும் கொடுப்பதனை தவிர்க்கவும் என நாங்கள் உங்களுக்கு
அறிவுற்த்துவது உங்களுடைய நன்மைக்கே...! |
|
|
|
நீங்கள் பதிவுசெய்த உங்கள் கணக்கிற்குரிய தகவல்களை பொதுவாக எப்படி
தெரிகின்றன என்று பாருங்கள். முக்கியமாக உங்கள் உண்மையான பெயர், முகவரி,
தொலைபேசி இலக்கங்கள் மற்றும் உங்கள் மின்னஞ்சல், புகைப்படம் ஆகியவற்றை
பொதுவாக யாரும் பார்வையிடும் படி செய்ய வேண்டாம். |
|
|
|
பிரவேட் சட் இல் பதிலளிக்க முதல் சற்று சிந்தியுங்கள் - இது உங்களை
அறியாமலே தனிபட்ட முறையில் அந்த நபருடன் நெருங்கிப் பழக வாய்ப்புகள்
அதிகரிக்கும். பொது அரட்டை தனிப்பட்ட அரட்டையை விட ஆபத்தில் போய் விடும் |
|
|
|
உங்கள் நண்பருடன் உரையாடியதையோ உங்களை நண்பராக நினைத்து உங்களிடத்தில்
உங்கள் நண்பர் அவரைப்பற்றி கூறிவற்றை அல்லது அவர்கள் பற்றிய தகவல்களை வேறு
நபர்களுக்கு தெரியப்படுத்துவை தவிர்க்கவும். |
|
|
|
சட் ரூமில் உங்கள் சொந்தப் பெயரை பாவிப்பதைத் தவிர்த்து அடைப்பெயர் ஒன்றை
பாவியுங்கள். |
|
|
|
நீங்கள் உரையாடியவற்றின் பிரதியை உங்கள் கணணியில் எப்படி பதிவுசெய்து
வைப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் உரையாடல் சம்பந்தமாக
முறைப்பாடு செய்யவோ அல்லது வேறு தேவைகளுக்கு உதவியாக இருக்கும். |
|
|
|
பொதுவான சிந்தனைகள் |
|
எமது தளத்துடன் இணைந்திருக்கும் அனைவரையும் நாம் முடிந்தளவு கண்காணித்துக்
கொண்டிருப்பதுடன் இருந்தும் எல்லா நேரங்களிலும் எம்மால் கண்காணிக்க
முடியும் என்பதை உறுதியளிக்கமுடியாது. இருந்தாலும் நாம் எமது தளத்தை எவ்வளவு
பாதுகாப்பாக வைத்திருக்க முடியுதோ அந்த அளவிற்கு வைத்திருப்போம் மற்றும்
எமது தளத்தை நீங்கள் பாவிக்கும் முறையால் வரும் விளைவுகளுக்கு நாம்
பொறுப்பாளியல்ல. |
| |
|
|
Chat Safety Advice |
|
|
Online safety is something we take seriously at Hi2 world. Our Chat room
can be a safe place to have a laugh if you just remember a few important
things. All you really need to do is keep your intelligence about you
and trust your judgement. Take a look at the key points below. |
|
|
|
Be careful who you trust online and remember that online friends
are really strangers. People online, no matter how long you have been
talking to them or how friendly they are, may not be who they say they
are. |
|
|
| You should never really meet up with someone you chatted to
online, even if you think the person is OK. Online people are
seriously clever and will often spend months gaining your trust before
asking to meet you. |
|
|
|
Meeting someone you have only been in touch with online can be
dangerous. If you feel that you ‘have to’ meet, then for your own
safety you must tell your parent or carer and take them with you – at
least on the first visit – and meet in a public place in daytime. |
|
|
|
Stay in control. Keep your personal information secret when
chatting online (name, address, telephone number, mobile number, private
email address and picture), even if people ask for this, giving out
personal information can make you vulnerable. |
|
|
|
Check your PUBLIC PROFILE and make sure it doesn’t include any
personal information could help to identify you. (Name, address,
telephone number, mobile number, private email address, picture). |
|
|
|
Think before you answer private messages. It can be harder to end
a conversation in a private chat than in a public chat. A private chat
may end up being more personal than you like. |
|
|
|
Be careful what you say about your friends and their personal info.
They've told you as a mate, so you shouldn't pass anything on to people
they don't know. |
|
|
|
Use a nickname, not your real name, and a nickname that is not
going to attract the wrong type of attention. |
|
|
|
Learn how to keep/save a copy of the conversation in chat – this
may be useful if you want to report something. |
|
|
|
Further General Advice |
|
Whilst every care is taken by the owners and everyone connected to
the site, we cannot monitor what everyone does or says all the time.
Whilst we take all precautions in ensuring this site is as safe as
possible, we cannot be held responsible for any consequences of your use
of our services. |
| |
|